வலை வீசுவோம்

வலை வீசுவோம் – 2
ஆழம் செல்ல ஆண்டவர் அழைக்கும்
சொல்லிற்குக் கனமும் செல்ல அர்ப்பணமும்
நம்மையே பலி எனப் படைப்போம்

1. எண்திசை எங்கும் இயேசுவின் செய்தி
ஏகிட நாம் ஜெபிப்போம் நல்வரம் ஏழும்
நல்கிடும் நாதர் சொல்லிற்கு வெகு கனம் கொடுப்போம் – வலை

2. இந்தியா எங்கும் பந்திகள் வைக்க
ஆணையிட்டார் இயேசு ஆவலாய் நிற்கும்
ஜனங்கள் செவிகள்
ஆவியின் உணவால் நிரம்பும் – வலை

3. பாரினில் கிரியை செய்திடும் ஆவி
மேல் வீட்டில் வந்த ஆவி ஜோதியாய் எரியும்
அவரின் ஒளியில்
இருளின் காலமும் முடியும் – வலை

4. இயேசுவின் நாமம் தொனிக்கும் வேளை
பேயின் கோட்டை உடையும் வீரர்கள் செல்ல
தாங்குவோர் ஜெபிக்க
ஸ்தோத்திர தொனி வானை முட்டும் – வலை



valai veesuvom

valai veesuvom – 2
aazham sella aantavar azaikkum
sollirkuk kanamum sella arbpanamum
nammaiye pali enab padaibbeாm

1. enthisai engkum iyesuvin seythi
eekita nam jebippom nalvaram eezhum
nalkidum nadhar
sollirku veku kanam koduppom – valai

2. inththiya engkum panththikal vaikka
aanaiyiddar iyesu aavalay nirkum
janangkal sevikal
aaviyin unaval nirambum – valai

3. barinil kiriyai seythidum aavi
mel vaddil vanthdha aavi jaோthiyay eriyum
avarin oliyil
irulin kalamum mudiyum – valai

4. iyesuvin namam thonikkum velai
beyin koddai udaiyum vararkal sella
thangkuvor jabikka
sathoththira thoni vanai muttum – valai